சந்தனக்கட்டை பற்றியும், அதன் அற்புத பலன்களை தெரிந்து கொள்வோம்!

இந்தியாவில் இருக்கும் மரங்களில் மிகவும் விலையுர்ந்தது சந்தன மரம் தான். சந்தன மரத்தின் தாயகம் இந்தியா தான். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் அதிகமாக வளர்கிறது. சந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையம் கொண்டவை. சந்தனம் உடலைத் தேற்றும். சிறு நீர் பெருக்கும்.வியர்வை உண்டாக்கும். குளிர்ச்சி உண்டாக்கும். சந்தனம் பூக்கள் சிறியவை. பழுப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள் உருண்டையானவை. முதிர்ந்த மரங்கள் காய்ந்த நிலையில் நறுமணம் கொண்டவை. ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் … Continue reading சந்தனக்கட்டை பற்றியும், அதன் அற்புத பலன்களை தெரிந்து கொள்வோம்!